Please click here to view the site in English

Shri Sithi Vinayagar Thevasthanam (Harrow)
Shri Sithi Vinayagar Thevasthanam (Harrow)
  • வாசல்
  • விசேடதினங்கள்
  • வரலாறு
  • அறங்காவலர்கள்
  • படங்கள்
  • சமூகம்
  • தொடர்புக்கு
  • More
    • வாசல்
    • விசேடதினங்கள்
    • வரலாறு
    • அறங்காவலர்கள்
    • படங்கள்
    • சமூகம்
    • தொடர்புக்கு
  • வாசல்
  • விசேடதினங்கள்
  • வரலாறு
  • அறங்காவலர்கள்
  • படங்கள்
  • சமூகம்
  • தொடர்புக்கு

தாயகத்துக்கான அறத்திட்டங்கள்

எமது கோயில் நிர்வாகம் பின்வரும் அறத்திட்டங்களை மேற்கொள்கிறது

ஆலயம் தாய்நாட்டில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினுடாக நிதி உதவியும், போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தையல் மெசின் போன்ற உதவிகளும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சைவத் திருக்கோவில் ஒன்றியம் ஊடாக நிதி உதவியும் செய்து வருகின்றோம்.


போரினால் பாதிக்கப்பட்டு, பெற்றோரை இழந்த24 பெண் பிள்ளைகளையும், 6 ஆண் பிள்ளைகளையும் கடந்த மூன்று வருடங்களாக யா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய (ஸ்ரான்லி கல்லூரி) விடுதியில் தங்கவைத்து, அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
மேற்குறிப்பிட்ட பிள்ளைகளை, அவர்களின் A/L படிப்பு முடியும் வரை பராமரிப்பதென நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.


அப் பிள்ளைகளைப் பராமரிப்பதற்கு கடந்த மூன்று வருடங்களாக மாதா மாதம்£780 அனுப்பி வைக்கப்படுகின்றது. 


விடுதியில் வாழும் பிள்ளைகளுக்கு கல்வியறிவோடு விளையாட்டு, பொழுதுபோக்கு அவசியம் என்பதைக்கருத்தில் கொண்டு சகல விளையாட்டு உபகரணங்கள், வுஏஇ ஏனைநழ போன்றவற்றை வாங்குவதற்கும் பணம் அனுப்பியுள்ளோம்.


விடுதியில் தங்கியுள்ள 30 பிள்ளைகளுக்கு 2016 சித்திரைப் புத்தாண்டு அன்று புத்தாடை வாங்குவதற்கு £2000 அனுப்பியுள்ளோம், அத்துடன் நுளம்பு வலை வாங்குவதற்கும் பணம் அனுப்பியுள்ளோம்.


மேலும்20 அல்லது30 பெற்றோரை இழந்த பிள்ளைகளைப் பராமரிக்க உத்தேசித்துள்ளோம். அடியார்களின் ஒத்துழைப்புடன் இது போன்ற பல நற்பணிகளை தொடர்ந்து எமது ஆலயம் முன்னெடுக்க கூடியதாக இருக்கும் என நம்புகின்றோம்.


"மக்கள் சேவையே மகேசன் சேவை"


இறைபணியில்,
ஆலய நிர்வாக சபை 

  • வாசல்
  • வேலைவாய்ப்பு

ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் (ஹறோ)

2D Nibthwaite Road, Harrow HA1 1TA, United Kingdom

+44 208 427 5428

Copyright © 2020 Shri Sithi Vinayagar Thevasthanam (Harrow) - All Rights Reserved.

Powered by Sun Designers (+44 7459 862838)

   அடியார்கள் கோவிட்-19 விதி முறைகளுக்கமைய ஆலய தரிசனம் செய்யலாம் என அறியத் தருகின்றோம்...

மேலும் அறிக

இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது.

வலைத்தள போக்குவரத்தை பகுப்பாய்வு செய்ய மற்றும் உங்கள் வலைத்தள அனுபவத்தை மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். எங்கள் குக்கீகளின் பயன்பாட்டை ஏற்றுக்கொள்வதன் மூலம், உங்கள் தரவு மற்ற எல்லா பயனர் தரவுகளுடன் ஒருங்கிணைக்கப்படும்.

மறுக்கவும்ஏற்கவும்